இன்று போலியே சொட்டு மருந்து முகாம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இன்று போலியே சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.சென்னை தேனாம்
பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த முகாமை முதலமைச்சர் நான்கு குழந்தைகளுக்குச்சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்க் வைத்தார். உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,சுகாதாரத்துறை
செயலாளர் ராதா கிருஷ்ணன் உடனிருந்தனர்.
Tags :