பட்டாசு தயாரித்த போது விபத்து; 6 பேர் பலி!

by Editor / 24-07-2022 11:31:42pm
பட்டாசு தயாரித்த போது  விபத்து; 6 பேர் பலி!

பீகார் மாநிலத்தில் சாப்ரா மாவட்டத்தில் வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில் மேலும் 5 பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Accident while making firecrackers; 6 people died!

Share via