சீனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ

by Editor / 21-08-2022 12:44:34pm
சீனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ

சீனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என தாய்வான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ  வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் சீனாவின் மேலாதிக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்தார். சீனாவின் நடவடிக்கைகள் தென் சீன கடல் பகுதியில் இருப்பது மட்டுமல்லாமல் சல்மான் தீவுகளில் சீனாவை குறித்துஆஸ்திரேலிய கவலை கொண்டுள்ளதாகவும் ஜோசப்  வூ தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories