2031ல் இந்தியா 2வது பெரிய பொருளாதாரமாக மாறும்

by Staff / 13-07-2024 01:02:44pm
2031ல் இந்தியா 2வது பெரிய பொருளாதாரமாக மாறும்

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், 2031ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், 2060ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் இந்தியா முன்னேறும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா ஆண்டுக்கு 9.6% என்ற விகிதத்தில் வளர்ச்சியடையும் பட்சத்தில், வளர்ந்த பொருளாதாரமாக மாறும் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo