தாயை இழந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தவன்கைது

by Staff / 28-03-2022 03:17:38pm
தாயை இழந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தவன்கைது

 மதுரையில் தாயை இழந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம் பகுதியில் விழா கைத்தொழில் நடத்திவரும் 38 வயது விரணன்  என்பவன் இடம் அதே பகுதியில் சேர்ந்து சிறுமியின் தந்தை ஆன்லைன் கல்விக்காக எந்த போன் வாங்கினால் சரியாக இருக்கும் என கேட்டதாகவும் அந்த போனுக்கான சிம்கார்டு அவனிடமிருந்து வாங்கி தன் மகளுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தந்தை இருவரையும் கண்டித்ததாக கூறப்படும் நிலையில் வீரனான்  குறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

 

Tags :

Share via