ராஜஸ்தான் அணி - ஹைதராபாத் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

by Admin / 02-05-2024 11:38:41pm
ராஜஸ்தான் அணி - ஹைதராபாத் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இன்று தெலுங்கானா ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது அடுத்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் களை இழந்து 200 ரன் களை எடுத்து ஹைதராபாத் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

ராஜஸ்தான் அணி - ஹைதராபாத் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
 
Tags :

Share via
Logo