கொலை செய்யப்பட காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் ;முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே படுகொலை செய்யப்பட்ட காவலர் முத்துகுமார் குடும்பத்தை சந்தித்து துக்கம் விசாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயக்குமார் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இறந்த காவலர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார்.
Tags : கொலை செய்யப்பட காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் ;முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.