உள்ளாட்சித்தேர்தல் நிலவரம்.

by Editor / 07-02-2022 10:12:51pm
உள்ளாட்சித்தேர்தல் நிலவரம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை புதூரில் 2 பேர் போட்டியின்றி தேர்வு.


தேனி-மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலின்படி  506 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 1960 வேட்பாளர்கள் போட்டி.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சி மற்றும் 5 பேரூராட்சி வார்டுகளில் 153 பதவிகளுக்கு, 797 வேட்பு மனு பெறப்பட்டு, 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு,234 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு,12 பேர் போட்டியின்றி தேர்வாகி, இறுதியில் 534 பேர்  போட்டியிடுகின்றனர்.


உளுந்தூர்பேட்டை நகராட்சி தேர்தல்

மொத்த வார்டுகள் 24
போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 96

திமுக 19 வார்டுகளிலும்,அதிமுக 23 வார்டுகளிலும் 
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 3 வார்டுகளிலும்,பாரதிய ஜனதா கட்சி 3 வார்டுகளிலும் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மனிதநேய மக்கள் கட்சி மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் திமுக கூட்டணியிலும்  போட்டிஇடுகின்றன.
சுயேட்சை வேட்பாளர்கள் 43 பேர் போட்டியிடுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில்
திமுக வேட்பாளர்கள் 4 பேர் போட்டியின்றி தேர்வு.

உள்ளாட்சித்தேர்தல் நிலவரம்.
 

Tags : local body elaction

Share via