சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க ஆணையர் அருண் உத்தரவு

by Staff / 14-10-2024 12:09:20pm
சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க ஆணையர் அருண் உத்தரவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகரில் 50 இடங்களில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவி பிறப்பித்துள்ளார். மேலும், “பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காவல் நிலையங்கள் வாரியாக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

 

Tags :

Share via