10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

by Staff / 14-10-2024 12:19:46pm
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்.15ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் மார்ச் 27 வரையும், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. மார்ச்சில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள்  மே 9ஆம் தேதி வெளியாகிறது.

 

Tags :

Share via

More stories

Logo