சிவாஜி பூங்காவில் தசரா பேரணி

சிவாஜி பூங்காவில் தசரா பேரணி நடத்த உத்தவ் தலைமையிலான சிவசேனாவுக்கு பாம்பே உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் வருடாந்திர தசரா பேரணியை மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் அக்டோபர் 5ஆம் தேதி நடத்த பாம்பே உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான போட்டிப் பிரிவினரும் அதே நாளில் தனது பேரணியை நடத்த விண்ணப்பித்ததை அடுத்து, உத்தவ் தலைமையிலான சிவசேனா தனது தசரா பேரணியை ஆண்டுதோறும் நடத்தி வந்த இடத்தில், நடத்த அனுமதி அளித்துள்ளது.
Tags :