தங்கம் விலை அதிரடி சரிவு!! சவரனுக்கு ரூ.160 குறைவு..

by Staff / 24-09-2022 11:08:03am
தங்கம் விலை அதிரடி சரிவு!! சவரனுக்கு ரூ.160 குறைவு..

தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்து. இன்று 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.37,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.61.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via