தேமுதிகவிற்கு இன்று இரவு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவாகும்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடப்போகும் தொகுதிகள் எவை என்கிற அடையாளம் காணும் பொருட்டு நேற்றும் என்றும் அண்ணா அறிவாலயத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாா்.. இன்றும் நடந்த பேச்சு வார்த்தையில் சரியாக தொகுதிகள் அடையாளம் காணப்படாமல் இன்று இரவு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவாகும் என்று தகவல்.
Tags :


















