கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மருத்துவமனையின் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு உணவு வழங்கும் உணவு கூடத்திற்கு சென்று உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
Tags :