தீவிர சிகிச்சை பிரிவில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி அனுமதி.

by Editor / 15-12-2024 09:45:14pm
தீவிர சிகிச்சை பிரிவில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி அனுமதி.

டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்.கே.அத்வானி மருத்துவ பரிசோதனைக்காக ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மூத்த நரம்பியல் நிபுணர் வினீத் சூரி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தீவிர சிகிச்சை பிரிவில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி அனுமதி.

Share via