கேரள அமைச்சர் சஜி செரியன் திடீர் ராஜினாமா
அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கேரள மாநில அமைச்சர் சஜி செரியன் பதவி விலகினார். மீன்வளத்துறை அமைச்சராக இருந்த சஜி செரியன் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று இன்று காலை வரை கூறிவந்த நிலையில் சஜி செரியன் மாலையில் திடீரென ராஜினாமா செய்துள்ளது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : Kerala Minister Saji Cherian resigns suddenly