இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி பலர் படுகாயம். 

by Editor / 29-10-2023 10:02:41pm
இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி பலர் படுகாயம். 

ஆந்திரா விஜய நகரம் அருகே  இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழப்பு.குண்டூரிலிருந்து ராயக்கடை நோக்கி சென்ற விரைவு ரயில் மீது மற்றொரு பயணிகள் ரயில் மோதியது.கண்டகப் பள்ளி ரயில் நிலையம் அருகே விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்ற பயணிகள் ரயில் மோதி விபத்து.சிக்னல் கோளாறு காரணமாக நின்றிருந்த விரைவு ரயில் மீது அதே பாதையில் வந்த பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது.மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு.

 

Tags : இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி பலர் படுகாயம். 

Share via