ரீல்ஸ் வீடியோவுக்கு ஆசைப்பட்டஅரசு பேருந்து. பெண் கண்டக்டர்

by Staff / 03-10-2022 05:43:38pm
ரீல்ஸ் வீடியோவுக்கு ஆசைப்பட்டஅரசு பேருந்து. பெண் கண்டக்டர்

மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மனாபாத் மாவட்ட கலாம் பகுதியில்  அரசு பேருந்தில் பெண் நடத்துநராக பணியாற்றி வரும் சாஹர் மங்கல்கோவர்த்தன் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்  டிரைவர் சீட்டில் அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து, அதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசு ஊழியரான சாஹர் விதிகளை மீறிவீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில் , சாஹரை பணியில் இருந்து நீக்கி, உரிய விளக்கம் அளிக்க மகராஷ்டிரா போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via