நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்.. டிடிவி தினகரன்
2024 மக்களவைத் தேர்தலில் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள் என மானாமதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் கடுமையாக குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 2011-ல் திமுக தோல்வி அடைந்தது போல், 2026 தேர்தலிலும் தோல்வி அடையும் எனவும் திமுக ஆட்சிக்கு பாடம் புகட்டும் விதமாக NDA கூட்டணி இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
Tags :






masala idly.jpg)












