2ஆவது சுற்றில் 80.54% வாக்குகளை அள்ளிய திமுக .

by Editor / 08-02-2025 11:37:42am
2ஆவது சுற்றில் 80.54% வாக்குகளை அள்ளிய திமுக .

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 32,367 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 6,343 வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். இந்த நிலையில் இடைத்தேர்தலில் இரண்டாவது சுற்று முடிவில் 80.54% வாக்குகளை திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Tags : 2ஆவது சுற்றில் 80.54% வாக்குகளை அள்ளிய திமுக

Share via

More stories