மன்சூர் அலிகான் பேச்சுக்கு சிரஞ்சீவி கண்டனம்

by Staff / 21-11-2023 03:43:10pm
மன்சூர் அலிகான் பேச்சுக்கு சிரஞ்சீவி கண்டனம்

த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பொறுப்பற்ற முறையில் பேசியதை அறிந்தேன். மன்சூர் அலிகானின் கருத்துகள் மிகவும் மோசமானவை. ஒரு நடிகை என்பதைக் கடந்து எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தகைய கருத்துகளுக்கு கடுமையான பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். நான் த்ரிஷாவுக்கு உறுதுணையாக நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories