பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.: அமைச்சர் பொன்முடி

by Editor / 29-07-2022 03:18:48pm
பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.: அமைச்சர் பொன்முடி

நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தொழில்முனைவோரை உருவாக்குவது தான் முதலமைச்சரின் நோக்கம். உயர்கல்வி பயில்வோர் விகிதத்தில் தமிழகம் தான் முதலிடம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via