தனியார் தொழிற்சாலை மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த இருவர் குடும்பத்திற்குதல 4 லட்சம் ரூபாய் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு

கடலூர் அருகே உள்ள குடிகாடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை மதில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தல 4 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Tags :