சமூக நீதி சார்ந்த சாதனைகள் - முதலமைச்சர் வெளியிட்ட லிஸ்ட்

by Editor / 14-04-2025 03:13:10pm
சமூக நீதி சார்ந்த சாதனைகள் - முதலமைச்சர் வெளியிட்ட லிஸ்ட்

சமூக நீதி சார்ந்த திராவிட மாடலின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, “ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ரூ.1,000 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமையை கடைபிடிக்கும் பத்து கிராமங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 லட்சம் வீதம் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளன்று, 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கப்படுகிறது” என்றார்.

 

Tags :

Share via