177 இடங்களில் ஏஎன்பிஆர் கேமரா: போக்குவரத்து கூடுதல் கமிஷனர்

by Staff / 06-11-2023 12:05:18pm
177 இடங்களில் ஏஎன்பிஆர் கேமரா: போக்குவரத்து கூடுதல் கமிஷனர்

சென்னையில் அமலானது வேக கட்டுப்பாடு மாநகரம் முழுவதும் 177 இடங்களில் ஏஎன்பிஆர் கேமரா ‘செக்’ பண்ணும் என போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை: சென்னையில் வேக கட்டுப்பாடு அமலுக்கு வந்த நிலையில், மாநகரம் முழுவதும் 177 சந்திப்புகளில் ‘ஏஎன்பிஆர்’ எனப்படும் ஆட்டோமேடிக் நம்பர் பிளேட் பதிவு கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரே நாளில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via