மணல் திருட்டில் ஈடுபட்ட திமுக பிரமுகர் வாகனங்கள் பறிமுதல்.

by Editor / 10-01-2025 10:50:00pm
மணல் திருட்டில் ஈடுபட்ட திமுக பிரமுகர் வாகனங்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுக்கா கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.என்.ஆர் உதயகுமார்  அவருக்கு சொந்தமான இடத்தில் லாரி மற்றும் டிராக்டர்களை வைத்து மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார், இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யன் ஷூ நிகாம் சோதனை மேற்கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்ட அவரது லாரிகள், டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

Tags : மணல் திருட்டில் ஈடுபட்ட திமுக பிரமுகர் வாகனங்கள் பறிமுதல் 

Share via