அவசர பயன்பாட்டுக்காக கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி தர கூடுதல் விபரங்களை கேட்கிறது WHO

அவசர பயன்பாட்டுக்காக கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி தர பாரத் பயோ டெக் நிறுவனம் கூடுதல் விவரங்களை தர WHO உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஒப்புதல் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் விவரம் கேட்க்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான கூட்டம் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
Tags :