திமுக பெறும் வெற்றி எல்லாம் தற்காலிக வெற்றிதான் - ஆர்.பி.உதயகுமார்

by Staff / 15-07-2024 03:30:42pm
திமுக பெறும் வெற்றி எல்லாம் தற்காலிக வெற்றிதான் - ஆர்.பி.உதயகுமார்

திமுக பெறும் வெற்றி எல்லாம் தற்காலிக வெற்றிதான், நிரந்தர வெற்றி அல்ல என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு கருத்து தெரிவித்துள்ள ஆர்.பி.உதயகுமார், "பண பலத்தால், அதிகார பலத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை திமுகவினர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக விழுவது போல விழும். ஆனால், மீண்டும் இமயம் என உயர்ந்து நிற்கும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via