ரூ. 15 லட்சம்: கள்ளழகர் கோயில் தீ விபத்தில் பொருட்கள் சேதம்

மதுரை கள்ளழகர் கோயில்ரூ. 15 லட்சம் வளாக தற்காரி வீதி குடியிருப்பு அருகே பாதுகாப்பு அறையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது இதில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள சுவாமி படங்கள் மாத இதழ்கள் காலண்டர்கள் எரிந்து சாம்பல் ஆனதாக கோயில் துணை கமிஷனர் ராமசாமி அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :