கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல்

by Staff / 21-08-2023 02:44:37pm
கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் பசுமை நல்கை திட்டத்தை தொடங்கி வைத்தார். காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை பரப்ப, இயற்கையை பாதுகாக்க பசுமை நல்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கழிவு மேலாண்மை, சதுப்பு நில உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள பசுமை தோழர்கள் 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, செங்கல்பட்டு, போரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo