ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை- ஜே.பி.நட்டா

by Staff / 21-01-2024 05:26:47pm
ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை- ஜே.பி.நட்டா

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக கட்டப்படுள்ள ராமர் கோயிலை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. என்றும் அன்றைய தினம் டெல்லி  கோயிலில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க உள்ளதாகவும் ஜனவரி 22-ஆம் தேதிக்கு பின்னர் மற்றொரு நாள் அயோத்திக்கு தனது குடும்பத்துடன் செல்லவுள்ளதாகவும் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via

More stories

Logo