அபூர்வா-ராஜ்கிரண் நடிப்பில் பட்டத்து அரசன்

லைகா பட நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்படும் படம் பட்டத்து அரசன்.இயக்குனர்சற்குணத்தின் இயக்கத்தில்அபூர்வா,ராஜ்கிரண்,ஆசிகா ரங்கநாத் நடித்துவரும் படத்தின் முதல் பார்வை போஸ்டர்-படத்தலைப்பு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்.
Tags :