பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்
அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 37 பேர் தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் தூத்துக்குடியில் வேட்டி. சேலை அணிந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ந்தனர்.
Tags :