சாலை விபத்தில் திராவிடர் கழக நிர்வாகி பலி

by Staff / 04-02-2025 03:44:08pm
சாலை விபத்தில் திராவிடர் கழக நிர்வாகி பலி

திருச்சி: சாலை விபத்தில் திராவிடர் கழக நிர்வாகி உயிரிழந்தார். திராவிடர் கழக திருவெறும்பூர் ஒன்றியத் தலைவரான மாரியப்பன் (65) இருசக்கர வாகனத்தில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அவர் வாகனத்தின் மீது கார் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via