கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு மீதான தடையை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்க உத்தரவு.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு மீதான தடையை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்க உத்தரவு.
தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு நடைபெற்ற சூழலில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையும் தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. நீட் தேர்வு முடிவுற்றதால் இந்த கணக்கை மீண்டும் தொடங்க தங்களுக்கு எந்த விதமான நோக்கமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து நீதிபதி சுவர்ண காந்த சர்மா அதனை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினுடைய xxx கணக்கு செயல்பட மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக வலைதள ஆர்வலர்களை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்தி ஒரு விசாரணையின் போது நகைச்சுவையாக கரப்பான் பூச்சிகள் என்று ஒரு விமர்சனத்தை முன்வைத்த இதனை எதிர்த்து இளைஞர்கள் ஒன்றிணைந்து இணையதள வழியாக கரப்பான் பூச்சி என்ற பெயரில் நையாண்டி இயக்கம் ஒன்றை உருவாக்கின இந்த இயக்கம் குறுகிய காலத்தில் நாடு முழுவதும் பேசப்பட்டு x மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லட்சக்கணக்கான பின் தொடர்பான்களை பெற்று வலுவடைந்தது இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்திரியிலும் போராட்டங்களை நடத்தி சமூக எழுச்சிக்கு இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஊற்றினர்.
Tags :



















