சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்வு.

by Admin / 22-11-2024 09:56:21am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம்80 ரூபாய் அதிகரித்து7 ஆயிரத்து 225ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 101ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via