இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றி .
இந்திய வங்காளதேசுக்கு இடையேயான கிரிக்கெட் இரண்டாவது தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடந்து வந்த இரண்டாவது போட்டியில் ஐந்தாவது நாளான இன்று இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு என்கிற நிலையில் இந்திய அணி கைப்பற்றி... இரண்டுக்கு பூஜ்ஜியம் என்கிற கணக்கின்படி வங்காளதேச அணி தோல்வியை தழுவியது.
Tags :