டி 20 உலகக் கோப்பை- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து மகளிர் அணியும் மோதும் போட்டி
ஐ.சி.சி. மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்முன்னோட்ட போட்டி நாளை இரவு ஏழு முப்பது மணிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து மகளிர் அணியும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதும் போட்டி நடைபெறுகிறது.
Tags :



















