US -AID-ல் பணியாற்றும் 1600 பேரை வேலை விட்டு தூக்கிய ட்ரம்ப்

by Staff / 24-02-2025 12:52:16pm
US -AID-ல் பணியாற்றும் 1600 பேரை வேலை விட்டு தூக்கிய ட்ரம்ப்

அமெரிக்காவை சேர்ந்த US-AID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது. இந்த அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய அதிபர் ட்ரம்ப், அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர் இந்த தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் உலகளவில் USAID அமைப்பை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்களை அதிபர் ட்ரம்ப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via