தினமும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்கு அனுப்ப ஜோ பைடன் முடிவு

by Staff / 01-04-2022 12:55:07pm
தினமும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்கு அனுப்ப ஜோ பைடன் முடிவு

தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் இருந்து சந்தைக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

அடுத்த ஆறு மாத காலத்துக்கு ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் இதுவரை வரலாற்றில் எடுக்கப்படாத முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்காவில் பெட்ரோலியம் பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது

 

Tags :

Share via