பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

by Editor / 26-07-2025 12:52:43pm
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

திருச்சியில் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 26) இரவு 10:45 மணிக்கு சந்தித்து பேசவுள்ளார். தூத்துக்குடியில் இருந்து திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சந்திக்க உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via