தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.ஏப்ரல் 1-ம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள்.

by Admin / 25-03-2026 01:51:44am
தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.ஏப்ரல் 1-ம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தமிழக சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளை பெற்றுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மார்ச் 27 -ஆம் தேதி வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகவும் ஏப்ரல் ஒன்றாம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்றும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டதாகவும் தற்போது உள்ள சூழலில் பத்து தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via