விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் செல்ல இன்று முழுதும் சுற்றுலா படகு சேவை ரத்து.
கன்னியாகுமரியில் கடல் கடும் சீற்றத்துடனும், அலைகள் ஆக்ரோஷத்துடனும் பல அடி உயரத்திற்கு எழுப்பி வந்ததாலும் திரிவேணி சங்கமம், படித்துறை, சன்ரைஸ் பாயின்ட், கோவளம் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலைக்கு (கண்ணாடி பாலம் உட்பட ) செல்ல இன்று முழுதும் சுற்றுலா படகு சேவை ரத்துசெய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Tags : விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் செல்ல இன்று முழுதும் சுற்றுலா படகு சேவை ரத்து.