ஜெகத்ரட்சகன், பொன்முடியின் ஊழல் பட்டியல் வெளியீடு

by Staff / 14-04-2023 12:02:40pm
ஜெகத்ரட்சகன், பொன்முடியின் ஊழல் பட்டியல் வெளியீடு

திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். சென்னை கமலாலயத்தில் இதனை நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, பொன்முடி ஆகியோரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதில், 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி சொத்துக்கள் விவரம் தற்போதை #DMKFILES முதல் பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டீர்கள், இப்போது ஒரு சாமானியனாக நான் கேள்வி கேட்கும் நேரம் வந்துவிட்டது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories