தாய் மற்றும் 2 மகள்கள் கொடூர கொலை

ஆந்திரா: தனுபிரசாத் - மாதுரி (30) தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த 3ஆம் தேதி இரவு பணிக்கு சென்ற தனுபிரசாத் நேற்று காலை வீடு திரும்பிய போது மனைவி, மகள்கள் கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தகாத உறவால் நடந்த கொலையா, கொள்ளையர்கள் செய்த கொடூரமா அல்லது தனுபிரசாத் தான் குற்றவாளியா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :