அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வெளியான தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் பல்வேறு உலக நாடுகளுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் அடுத்த அதிபர் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜேடி வான்ஸ்: 29%, கவின் நியூசம்: 13%, அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ்: 8%, டொனால்ட் டிரம்ப்: 6%, மார்கோ ரூபியோ: 5%, பீட் புட்டிகீக்: 4%, கமலா ஹாரிஸ்: 3% என தலைவர்களின் வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டள்ளது.
Tags :