1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு

by Editor / 27-08-2023 08:06:27pm
1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.செப். 28ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளித்து, அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.எனவே, செப்.27ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories