மோடி ரோடு ஷோ: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

by Staff / 08-04-2024 05:45:31pm
மோடி ரோடு ஷோ: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை தியாகராய நகரில் பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ள ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டைடல் பார்க் முதல் காந்தி மண்டபம், அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு, CPT முதல் விமான நிலையம், காந்தி மண்டபம், கத்திப்பாரா முதல் சைதாப்பேட்டை, வடபழனி முதல் தி.நகர், வள்ளுவர் கோட்டம், மவுண்ட் பூந்தமல்லி முதல் அண்ணாசாலை, CIPET முதல் அண்ணாசாலை, பல்லாவரம் ஜிஎஸ்டி முதல் கத்திப்பாரா ஆகிய வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

 

Tags :

Share via