இந்தியா - பாகிஸ்தான் முதல் போட்டி எப்போது

by Staff / 28-08-2023 01:29:12pm
இந்தியா - பாகிஸ்தான் முதல் போட்டி எப்போது

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் அனைவரின் பார்வையும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளின் மீது மட்டுமே உள்ளது. இந்த தொடரில் இரண்டு அல்லது மூன்று முறை இந்தியா - பாகிஸ்தான் விளையாட வாய்ப்பு உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி நடக்கிறது.

 

Tags :

Share via