லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 24-04-2024 12:21:59am
லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இன்று சென்னை சேப்பாக்கம் எம் .ஏ. சி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் .கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ அணியும் மோதின .டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களம் புகுந்து ஆட ஆரம்பித்த சென்னை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 20 ஓவரில் 210 ரகளை எடுத்தது.. அடுத்து ஆட வந்த லக்னோ அணி 2011 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம்  இறங்கிய லக்னோ அணி  19.3 ஓவரில்  213 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via